உடனே பணியில் சேர

img

கண்ணன் கோபிநாத்தின் ராஜினாமா ஏற்க மறுப்பு உடனே பணியில் சேர உத்தரவு

சொந்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.